
சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மீது அரசியல் கட்சி ஒன்றின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் தலைமையிலான குழுவினர் கடந்த புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.