
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியே பல விடயங்களை முழுமையாக அறிந்து கொண்டுள்ளார். தாக்குதல்கள் குறித்து பல விடயங்கள் இவருக்கு தெரிந்துள்ளது என்பதற்கான சாட்சியங்கள் மற்றும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.