அஸ்கிரிய அனுநாயக்க தேரர்களில் ஒருவரான வணக்கத்துக்குரிய ஆனமடுவ தம்மதஸ்ஸி தேரர் காலமானார்.
அவர் தனது 67 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
மாரடைப்பு காரணமாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு தேரர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.




