ரோஹிங்கிய அகதிகள் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாத நிலை

புக­லிடம் கோரி ஆபத்­தான கடல் பயணம் ஊடாக இலங்கை வந்­துள்ள 103 ரோஹிங்­கிய அக­திகள் தொடர்பில் தீர்­மா­ன­மொன்றை எடுக்க முடி­யாத நிலைக்கு அர­சாங்கம் தள்­ளப்­பட்­டுள்­ள­தாக பொது­மக்கள் பாது­காப்பு மற்றும் பாரா­ளு­மன்ற விவ­கார அமைச்சர் ஆனந்த விஜ­ய­பால தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *