
பலஸ்தீனத்தின் காஸா பகுதியிலும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையிலும் வசிக்கும் பலஸ்தீனர்கள், பல மேற்கத்தேய நாடுகள் பலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன என்ற செய்தியை வரவேற்றுள்ளனர். அதே வேளையில் இந்த நடவடிக்கை பலஸ்தீன மக்களின் மோசமான சூழ்நிலைகளை மேம்படுத்துமா என்ற சந்தேகத்தையும் வெளியிட்டுள்ளனர்.




