வவுனியா உட்பட 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, அநுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய 5 மாவட்டங்களுக்கே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழையுடனான காலநிலையின் போது அவதானத்துடன் செயற்படுமாறு மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். இடி மின்னல் தாக்கங்களிலிருந்து மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *