
ஆதிவாசிகள் சமூக தலைவரின் மனைவி கொரோனாவால் மரணம்
ஆதிவாசிகள் சமூகத்தின் தலைவரான ஊருவரிகே வன்னிலா எத்தோவின் மனைவி ஊருவரிகே ஹீன் மெனிக்கா கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது




