10,000 ஐ கடந்த கொரோனா உயிரிழப்புகள்

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,000தை எட்டியுள்ளது.

நேற்று சனிக்கிழமை 184 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,140ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *