உக்ரைன் மீது…

உக்ரைன் மீது ரஸ்யா தொடர்ந்தும் தாக்குதல்களை தொடுத்து வரும் நிலையில், பயிற்சியில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று நோர்வேயில் விபத்துக்குள்ளாகியுள்ளது.நோர்வேயின் வடக்கு பகுதியில் நேட்டோ அணியின் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுவானிலையில் சீர்கேடு காரணமாக வி 22 என்ற இந்த விமானம், பயிற்சியின்போது காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்த விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதுஎனினும் இந்த விமானத்தில் பயணித்த நால்வரின் நிலை குறி;த்து இன்னும் தகவல்கள் கிடைக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *