
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,000 இனை எட்டியது.
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 184 பேர் நேற்றைய தினம் (04) உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,140ஆக அதிகரித்துள்ளது




