
பால் தேநீரின் விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே பால்தேநீரின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், ஒரு கோப்பை பால் தேநீர் 100 ரூபாவாக விலை உயர்த்தப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.