
முகக்கவசத்தின் விலை நாளை திங்கட்கிழமை முதல் 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என்று முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முகக்கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் விதுர அல்கம தெரிவித்துள்ளார்.