பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டி : 19 பதக்கங்களை பெற்றது இந்தியா!

<!–

பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டி : 19 பதக்கங்களை பெற்றது இந்தியா! – Athavan News

பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 19 பதக்கங்களை வென்றுள்ளது.

பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் 162 நாடுகளை சேரந்த்த 4 ஆயிரத்து 403 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் 54 பேர் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் உள்ளடங்களாக 19 பதக்கங்களை பெற்று 24 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டது.

இதேவேளை இந்த போட்டியில் 207 பதக்கங்களை பெற்று சீனா முதலிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *