இலங்கை தொடர்ந்தும் சிவப்பு வலயத்தில்!

இலங்கை தொடர்ந்தும் சிவப்பு வலயத்தில்!

இலங்கை தொடர்ந்தும் கொவிட் – 19 அச்சுறுத்தல் காரணமாக சிவப்பு வலயத்துக்குள்ளேயே இருப்பதாக விஷேட வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் அதினசரி அதிகரித்து காணப்பட்டிருந்தன.

தற்போது கடந்த சில நாட்களாக கொவிட் தொற்றுக்களும் மரணங்களிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கன்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *