விபச்சார விடுதியில் சிக்கிய 7 பெண்கள்

தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹீல் தெருவில் உள்ள ஒரு விபச்சார விடுதியை சோதனை செய்த போது 7 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23, 39 வயதுடையவர்கள் என தெரியவருகின்றது.

அத்தோடு அவர்கள் வெள்ளவத்தை, பாணந்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மற்ற 5 சந்தேக நபர்கள் வெளிநாட்டு பெண்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *