
கொழும்பு, மார்ச் 21
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிதுள்ள நிலையில் தற்போது போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஒரு லீற்றர் குடிநீர் போத்தலின் விலை 20 ரூபாவினாலும் 500 மில்லி லீற்றர் குடிநீர் போத்தலின் விலை 15 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.