பாண்டிருப்பு பிரதான வீதியில் பழங்கள் ஏற்றி வந்த வாகனம் குடைசாய்த்து விழுந்து விபத்துக்குள்ளனது.

விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்த தர்ப்பூசணிப் பழங்கள் வீதியில் சிதறி காணப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *