
2020,2021 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் கலாசாலையின் இறுதி ஆண்டு பரீட்சை மறு அறிவித்தல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது காணப்படும் கொவிட் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சை திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.