வைத்தியசாலைகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்குமாறு வலியுறுத்து!

<!–

வைத்தியசாலைகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்குமாறு வலியுறுத்து! – Athavan News

வைத்தியசாலைகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு, அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களிடமும் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது.

வைத்தியசாலைகளுக்கு முன்னுரிமையளித்து தேவையான எரிவாயுவை விநியோகிக்குமாறு எரிவாயு பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *