
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக பொது மலசல கூட பாவனைக்கான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் சாதாரண கழிப்பறை பாவனைக்கான கட்டணமாக 30/- ரூபாய் வரையும்,
விஷேட கழிப்பறை பாவனைக்கான கட்டணமாக 50/- ரூபாய் வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.