சமூக வலைத்தளங்களில் ரெண்டிங் ஆகும் “GoGotta ” நாமம்

நாட்டின் நிலைமை மோசமடைந்து செல்லும் நிலையில்,போராட்டங்கள் வெடித்துள்ளன.அத்துடன் சமூக வலைதங்களில் மீம்ஸ்கள் ரெண்டிங்காகி வருகின்றன.

எரிபொருள் , டொலர் , எரிவாயு , அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு என அனைத்துக்கு தேவைகளுக்கும் மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.அத்துடன் விலைவாசியும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அரசு சார்பான புகைப்படங்கள் சமூக வலைதங்களில் பதிவேற்றப்பட்டு , #GoHomeGota மற்றும் #GoHomeGota2022 ஆகிய இரண்டு ஹேஷ்டேக் நாமங்கள் ரெண்டிங்காகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *