இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜனாதிபதி

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற தொடரை வெற்றிக்கொண்டு சாதனை படைத்தமைக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *