
இலங்கையின் தற்போதைய நிலையில் பாடசாலைகளை ஆரம்பிப்பது சாத்தியமில்லை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் கூறியுள்ளதுடன், பாடசாலைகளை ஆரம்பிக்க தேவைகளை முன்னேற்பாடுகளை கல்வியமைச்சு முன்னெடுத்த பின்னரே, பாடசாலைகளை ஆரம்பிக்க முடியும் என்றார்.