இலங்கையில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது

<!–

இலங்கையில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது – Athavan News

இலங்கையில் 60 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், 40 சதவீதமானோருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டமும் கடந்த 6ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *