
பல உணவகங்களில் பிளேன் ரீ யின் விலை 60 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
சீனி மற்றும் காஸ் விலை உயர்வால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், 30 ரூபாய்க்கு விற்பனையானது. அண்மையில் ஒரு கப் பால் தேநீரின் (Tea) விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.