ஊர்காவற்துறையில் ரூ.500 அடிப்படையில் மண்ணெய் விநியோகம்

ஊர்காவற்துறை, மார்ச் 23

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒரு குடும்ப பங்கீட்டு அட்டைக்கு ரூ.500 எனும் அடிப்படையில் மண்ணெண்ணை வழங்கப்படுகின்றது.

அத்தோடு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் இல்லை எனும் அறிவித்தலும் ஒட்டப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் மாத்திரமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *