அரச குறும்படவிருது ஜோயலின் “The Queen”க்கு கிடைத்தது.

அரச குறும்படவிருது ஜோயலின் “The Queen”க்கு கிடைத்தது.
பல்வேறு சிறப்பான குறும்படங்களை தயாரித்து தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் விருதுகளைப் பெற்று வரும் ஜோயல் இன் “The Queen” குறும்படத்திற்கு தேசிய அரச விருது கிடைத்துள்ளது.

கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற முதலாவது தேசிய குறும்பட விருது வழங்கும் நிகழ்வில் ஜோயலுக்கு இந்த தேசிய விருது கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *