யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில், காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு வயதான குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, தெல்லிப்பழை பெரியபுலம் பகுதியை சேர்ந்த ஒரு வயதான குழந்தையே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.