பெற்றோலின் விலை மீண்டும் கூடியது: விரக்தியில் மக்கள்!

பெற்றோலின் விலை மீண்டும் கூடியது: விரக்தியில் மக்கள்!

அனைத்து ரக பெற்றோலின் விலைகளையும் நேற்று (25) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்தது.

இதன்படி, அனைத்து ரக பெற்றோலின் சில்லறை விலைகளும் லீற்றருக்கு 49 ரூபாவால் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *