செவ்வாய்க்கிழமை முதல் ரயில் கட்டணங்கள் திருத்தம்

கொழும்பு,மார்ச் 26

அமைச்சரவைக்கு அறிவித்ததன் பின்னர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ரயில் கட்டணங்கள் திருத்தப்படவுள்ளன என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பேருந்து கட்டணத்துடன் ஒப்பிடும் போது புகையிரத கட்டணங்கள் அதிகளவில்அதிகரிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *