இலங்கை – தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் T20 இன்று

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று(12) இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்களில் இன்றிரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் மூன்று இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் அடங்கிய தொடர் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *