<!– பேரீச்சம்பழத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது! – Athavan News முஸ்லிம்களின் நோன்பு காலத்தை முன்னிட்டு பேரீச்சம்பழ இறக்குமதிக்கான 200 ரூபாய் விசேட தீர்வை வரி, 199 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree