
சில பிரிவுகளின் கீழ் ரயில் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின்போது, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய கட்டணம் மற்றும் அமுலாகும் திகதி என்பன பின்னர் அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.