ரயில்வே கட்டணங்களை மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி

பல்வேறு பிரிவுகளின் கீழ் ரயில் கட்டணங்களை திருத்துவதற்கு ரயில்வே திணைக்களத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, புதிய கட்டண திருத்தம் அமுலுக்கு வரும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *