
இருபதுக்கு 20 ஆண்களுக்கான உலகக் கிண்ண போட்டிக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பெயரிடப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள்
தசுன் ஷானக்க (தலைவர்), தனஞ்சய டி சில்வா (உப தலைவர்), குசல் பெரேரா, தினேஸ் சந்திமல், அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, சரித் அசலங்க, வனிந்து ஹசரங்க, கமிந்து மெண்டிஸ், சாமிக கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, பிரவீன் ஜயவிக்ரம, நுவன் பிரதீப், துஷ்மந்த சாமீர, லஹிரு மதுஷங், லஹிரு குமார, பினுர பெர்னாண்டோ, அகில தனஞ்சய, புலின தரங்க