சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி வெற்றிபெற்றது ராஜஸ்தான் ரோயல்ஸ்!

இந்தியன் ப்றீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, 61 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

புனெயில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, 20 ஒவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதையடுத்து, 211 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சன்ரைசரஸ் ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *