
ஐ.நா மனித உரிமை பேரவை அமர்வு இன்று ஆரம்பம்!

ஐ.நாவின் மனித உரிமை பேரவையின் அமர்வு இன்று (13) திங்கட் கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் பேரவைக்கு இலங்கை அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படாத விடயங்களை நடைமுறைப்படுத்தும்வகையில் பேரவைக்கு எடுத்துரைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன