சீமெந்து பொதியின் புதிய விலை 2 ஆயிரத்து 350 ரூபா

சீமெந்து பொதியொன்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 50 கிலோகிராம் சீமெந்து பொதியொன்றின் விலை500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 2 ஆயிரத்து 3 50 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *