74வருட சாபத்திற்கு முடிவு கட்டுவோம்-மக்கள் சந்திப்பு இன்று.

74வருட சாபத்திற்கு முடிவு கட்டுவோம் எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி சம்புகுளம் கிராமத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னணியின் தலைவர் அனுர திசாநாயக்க பங்குபெற்றலுடன் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *