இந்திய கடன் வசதியின் கீழ், 40,000 மெட்ரிக் டன் அளவிலான டீசல் தாங்கிய கப்பலொன்று இன்றைய தினம் நாட்டை வந்தடைந்துள்ளது.
அதற்கமைய இன்று மாலை எரிபொருள் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA