
கொழும்பு, ஏப் 02
இலங்கையின் தொழிலதிபரரும் சித்தாலேப நிறுவனரருமான தேசபந்து விக்டர் ஹெட்டிகொட தனது 84 ஆவது வயதில் காலமானார்.
பிரபல சமூக சேவகராகவும் திகழ்ந்த ஹெட்டிகொட, அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். 2005 ஆம்ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் பின்னர் பொதுத் தேர்தல்களில் அவர் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.