<!–
மக்களின்குரல் அமைப்பினரால் திருகோணமலை மக்களது ஜனநாயக குரல் எனும் தொனிப்பொருளில் நாட்டில் நிலவிவரும் விலையேற்றம் மற்றும் அசாதாரண சூழ்நிலைக்கு எதிராக இன்று ( சனிக்கிழமை ) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்து .
மேலும் குறித்து ஆர்ப்பாட்டத்தினை உவர்மலையில் அமைந்துள்ள கடற்கரைப் பூங்காவில்நடத்த முற்பட்டபோது சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் அவசரகால சட்டம் நடைமுறையில் இருக்கும் இக்காலப்பகுதியில் ஒன்று கூடுவதற்கு அரசினால் அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர் .
இதேவேளை குறித்து ஆர்ப்பாட்டத்ற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், பெண்கள் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிந்தனர் .
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.