ஜனாதிபதி கோட்டாபய ராஜப்கசவின் ஜோதிட ஆலோசகர் என கருதப்படும் ஞானக்காவின் வீட்டை நோக்கி பேரணியாக மக்கள் சென்றனர்.
ஹிருணிகா பிரேமசந்திர குழுவினரே இவ்வாறு ஜனாதிபதியின் ஜோதிட ஆலோசகர் வீடு நோக்கி சென்றுள்ளனர்.
இஎந்நிலையில் பேரணியாக சென்றவர்கள் இராணுவத்தினர் பொலிஸாரால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
