ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது அரசாங்கம்! – Athavan News
ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை வித்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.