விமான நிலையங்களுக்கு பிரவேசிப்போர் தொடர்பாக விசேட செய்தி

கொழும்பு, ஏப் 2

விமான நிலையங்களுக்கு பிரவேசிப்போர் மற்றும் விமான நிலையங்களில் இருந்து வெளியேறுவோர் பயண சீட்டு மற்றும் விமான கடவுச்சீட்டு ஆகியனவற்றை ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை, சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *