கொழும்பு, ஏப் 2
ஞாயிற்றுக்கிழமை சுழற்சி முறையில் 6 மணி நேரத்துக்கு அதிகமாக மின் தடை செய்ய பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் மின்தடை அழுலாக்கப்பட்டதனையடுத்து மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
