
பொழும்பு, ஏப் 2
நாட்டில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் மக்கள் தமது உத்தியோகபூர்வ அடையாள அட்டைகள் அல்லது அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வேறு ஏதேனும் சான்றளிக்கப்பட்ட ஆவணங்களை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.