
இளம் சமூக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
“சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வெளியிட்டுள்ள செய்திகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியதற்காக குறித்த 28 வயதுடைய இளம் சமூக செயற்பாட்டாளர் கம்பளை, எத்கல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.