கொழும்பு, ஏப் 2
ஞாயிற்றுக்கிழமை 6 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 1 மணிநேரம் 40 நிமிடங்களாக மின் வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA