
நேற்று நள்ளிரவு முதல் நாட்டில் அனைத்து சமூகவலைத்தளங்களின் செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டது.
இந் நிலையில் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாகவே தற்காலிகமாக சமூக வலைத்தளங்கள் முடக்க சேவை வழங்குனர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைகுழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.